கண்ணகி கோவில்

கண்ணகி கோவில் смотреть последние обновления за сегодня на .

கண்ணகி கோயில் பற்றி பார்க்கலாம் வாங்க...! | தெரிந்ததும் தெரியாததும் | Kaalai Malar | JayaTv

1224
19
0
00:04:04
20.01.2022

#கண்ணகிகோயில் #தெரிந்ததும்தெரியாததும் #KaalaiMalar #JayaTv கண்ணகி கோயில் பற்றி பார்க்கலாம் வாங்க...! | தெரிந்ததும் தெரியாததும் | Kaalai Malar | JayaTv SUBSCRIBE to get more videos 🤍 Watch More Videos Click Link Below Facebook - 🤍 Twitter - 🤍 Instagram - 🤍 Category Entertainment JayaTV Digital : Doctors Interview - 🤍 Exclusive Interview - 🤍 Inspiring Stories - 🤍 Movie Review - 🤍 Regular Shows : RaasiPalangal - 🤍 Guruve Saranam - 🤍 Vilakeatrum Neram - 🤍 Weekend Shows : Namma ooru Smayal - 🤍 Dhilluku Dhuttu - 🤍 Oorum Soorum - 🤍 Killadi Rani - 🤍 Jaya Star Singer 2 - 🤍 Official Promos - 🤍 Sneak Peek - 🤍 Adupangarai : 🤍 Kitchen Queen - 🤍 Teen Kitchen - 🤍 Snacks Box - 🤍 Nutrition Diary - 🤍 VIP Kitchen - 🤍 Prasadham - 🤍 Serials & Shows : Sahana - 🤍 Rudram - 🤍 Mannil Ulavum Marmangal - 🤍

Mangaladevi Kannagi Temple | 2000years old Hidden temple inside forest | Chitra Paurnami festival

24329
300
78
00:10:01
03.12.2019

Mangala Devi Kannagi temple is a historic temple located in the Idukki district of Kerala bordering Tamil Nadu, about 7 km from Pazhiyankudi in Theni district and 15 km from Thekkady in Idukki district. Cheran Chenguttuvan, the king of ancient Tamilakam, had erected the temple for Kannagi around 2000 years back at Vannathiparai and called it ‘Kannagi Kottam’ or ‘Mangaladevi Kannagi temple’ and performed regular pujas. It sits at an altitude of about 1,337 m (4,386 ft) above the mean sea level. It is surrounded by lush greenery and is closed throughout the year except during the Chitra Pournami festival

கண்ணகி கோவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு | Kannagi Kovil History | Madras Review

1653
98
20
00:15:41
19.04.2022

கண்ணகி கோவிலை கண்டுபிடிக்க 12 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணகி நடந்த பாதையிலேயே சென்று கண்டுபிடித்து சிலப்பதிகாரத்தின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டு வந்தார் புலவர் சி.கோவிந்தராசனார். சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கொண்டுவந்த கல்லை வைத்து கட்டிய கண்ணகி கோவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. #KannagiKovil #SeranSenguttuvan #TamilHistory #Kannagi #Silapathikaram #MadrasReview Madras Review - Tamil News and Research Media Website and Youtube Channel. Pls follow our Website: 🤍 Social Media Pages: Facebook: 🤍 Twitter: 🤍 Instagram: 🤍

18 கி.மீ காட்டு வழிப் பயணம்.. தமிழ்நாடு, கேரளாவை இணைக்கும் கண்ணகி கோயில்.. | Kannagi Temple | Theni

2253
66
4
00:05:57
17.04.2022

18 கி.மீ காட்டு வழிப் பயணம்.. தமிழ்நாடு, கேரளாவை இணைக்கும் கண்ணகி கோயில்.. | Kannagi Temple | Theni #KannagiTemple #Theni #Kerala For admissions: 🤍 Contact : 90031 90030 CREDITS: Reporter: Nagaraj Editing: Reegan JNR Voice Over: Selena Hasma வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்... Hello Tamil Nadu, we are ABP Nadu Our news in our language ABP Nadu website: 🤍 Follow ABP Nadu on, 🤍 🤍 🤍

மங்களதேவி கண்ணகி கோயில் கடந்து வந்த பாதை... இதுவரை

1697
69
3
00:07:59
19.04.2021

தேனி மாவட்ட வரலாற்று சுவடுகள். வரலாற்று ஆய்வாளர் கம்பம் சோ. பஞ்சு ராஜா.

கண்ணகி தெய்வமான 🙏 இடம் எது ??- உண்மையான கண்ணகி கோவில்🛕 எங்கே உள்ளது🤔🤔 || #ivalaiyoli

30639
2188
393
00:21:32
21.07.2022

#KanakiMadurai #Kanaki #KanakiHistory #KanakiTemple #Silapathikaram #SilapathikaramKanaki #TamilHistory #ஐ #ஐவலையொளி #ivalaiyoli #magizhan #iValaiyolimagizhan #SeemanNtk #NaamTamilarKachi #SeemanSpeech #SeemanLatestSpeech

கண்ணகி மதுரையை எரித்தபின்பு என்ன ஆனார் ? | After Burning Madurai What Happened to Kannagi?

66086
680
39
00:02:52
27.04.2017

Mangala Devi Kannagi temple is a historic temple located on the border of Tamil Nadu and Kerala, about 7 km from Pazhiyankudi in Theni district and 15 km from Thekkady in Idukki district. Temple Rahasyam channel is specialized for Fascinating Devotional video presentations about Temples, Gods, Hinduism, Innerself, Etc. The channel is meant to provide a complete spiritual knowledge to the viewers with its unique topics and unique presentations. Do subscribe it to Engage yourself into the world of spirituality. For more updates: Subscribe us: 🤍 Like us at : 🤍 Follow Us: 🤍 Search Us: 🤍 See Us :🤍

கண்ணகி கோவில் / Kannagi Temple

710
38
7
00:01:23
05.04.2020

#மங்கல தேவி கண்ணகி கோவில் #Mangala Devi kannagi temple 🤍 ஆக்கம்: விஜய் ராகவ ஸ்ரீனிவாசன் .தி VIJAY RAGHAVA SRINIVASAN .T படைப்பு: திர்நேலி பயலுவ #Thirnelipayaluva31012018🤍gmail.com பின்னனி இசை விபரம்: படம் :ஆயிரத்தில் ஒருவன் (2010) இயக்குனர் :செல்வ ராகவன் இசையமைப்பாளர் : ஜி.வி.பிரகாக்ஷ் குமார்.

மங்கலதேவி கண்ணகி கோவில் l Mangala Devi Kannagi Temple

9935
110
14
00:03:08
08.04.2018

மங்கலதேவி கண்ணகி கோவில் l Mangala Devi Kannagi Temple தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி மலைப்பகுதியில் வேங்கைக்கானல் என்ற இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்து உள்ளது. சுமார் 1,800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெறும். ‘சித்திரை முழு நிலவு விழா’ என்ற பெயரில் இங்கு திருவிழா நடத்தப்படுகிறது Mangala Devi Kannagi temple is a historic temple located in the Idukki district of Kerala bordering Tamil Nadu, about 7 km from Pazhiyankudi in Theni district and 15 km from Thekkady in Idukki district. Cheran Chenguttuvan, the king of ancient Tamilakam, had erected the temple for Kannagi around 2000 years back at Vannathiparai and called it 'Kannagi Kottam' or 'Mangaladevi Kannagi temple' and performed regular pujas. It sits at an altitude of about 1,337 m (4,386 ft) above the mean sea level. It is surrounded by lush greenery and is closed throughout the year except during the Chitra Pournami festival.[1] At other times tourists can still view it by getting a special letter from the forest ranger. The view from the temple premises is spectacular and one can see part of eastern ghats and some villages from adjacent state of Tamil Nadu music credits - Acoustic Breeze - Bensound (No Copyright Music) Music by BENSOUND 🤍 Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0 🤍 Music promoted by Audio Library 🤍 CREDIT Intro Video by : Tech Freakz 🤍

கண்ணகி கோவில் அன்று முதல் இன்று வரை... MangalaDevi kannaki Temple History

363
21
3
00:15:13
21.04.2022

கண்ணகி கோவில் அன்று முதல் இன்று வரை... MangalaDevi kannaki Temple History

கண்ணகி கோவில் சித்திராபௌர்ணமி விழா | #KannagiTempleFestival | #Theni

1277
35
0
00:01:13
19.04.2019

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - 🤍 Click here to watch Live updates on election results: 🤍 Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: 🤍 கண்ணகி கோவில் சித்திராபௌர்ணமி விழா சிறப்பு வழிபாடுகள் - காலை முதல் குவிந்து வரும் பக்தர்கள் 2 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்ப்பு.. Polimer News Live Streaming for Latest News, election news and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in tamil only on Polimer News. #PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews ... to know more watch the full video & Stay tuned here for latest news updates.. Android : 🤍 iOS : 🤍 Polimer News App Download : 🤍 Subscribe: 🤍 Website: 🤍 Like us on: 🤍 Follow us on: 🤍 About Polimer News: Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man. Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

இந்தியாவிலேயே கண்ணகிக்கு இருக்கும் ஒரே கோயில். மங்கலதேவி கண்ணகி கோயில்...

960
41
7
00:04:17
07.04.2022

இந்தியாவிலேயே கண்ணகிக்கு இருக்கும் ஒரே கோயில். மங்கலதேவி கண்ணகி கோயில்... மங்கலதேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை. சித்திரை முழுநிலவு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இப்படியே சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் அழிந்து போகும். கோவிலைக் காப்பாற்ற இரண்டு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மங்கலதேவி கண்ணகி பக்தர்களும் தமிழ் மேல் பற்றுடைய ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர். மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் 30,000 பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகின்றனர். இந்த மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

மதுரையை எரித்த கண்ணகியின் கதை| சிலப்பதிகாரம் |கண்ணகி கோவில்

37965
447
10
00:09:58
13.09.2021

மதுரையை எரித்த கண்ணகியின் கதை மற்றும் கோவலன் கண்ணகியின் கதை..சிலம்பு மையமாக இருப்பதால் இது சிலப்பதிகாரம் என கூறப்படுகிறது... தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையான நூல் சிலப்பதிகாரம்

கண்ணகி கோயில் சித்திரை திருவிழா- 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு | Kannagi Temple

2440
28
1
00:02:08
17.04.2022

#MangalaDeviKannagiTemple | #Theni | #ChitraPournami2022 | கண்ணகி கோயில் சித்திரை திருவிழா- 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு #JayaPlus television is one among the foremost runner in Tamil News and media fields. Jaya plus comes under the whole brand of Jaya TV which includes four main stream channels. Jaya Plus live streams all major political happenings and current updates on a 24/7 basis daily. We cover recent updates of all genres like politics, media, movies, magazines with a policy of all under one roof. Apart from news we have talk shows and infotainment programmes like Kelvigal Aayiram. Facebook - 🤍 Twitter - 🤍 InstaGram - 🤍 Website - 🤍 Program Playlists : Kelvigal Aayiram - 🤍 Jaya Plus Special Story - 🤍 Chinnamma News - 🤍 Makkal Manasu - 🤍

கண்ணகி கோவிலுக்கு எப்படி செல்வது... Mangala Devi Kannagi Temple Chitra Pournami Gudaloor Theni Dt

841
34
3
00:06:14
12.04.2022

கண்ணகி கோவிலுக்கு எப்படி செல்வது குமுளி வழியாக) இந்தியாவிலேயே கண்ணகிக்கு இருக்கும் ஒரே கோயில். மங்கலதேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மங்கலதேவி கண்ணகி கோயில் கோவில் போவதற்கு பஸ், கார், வேன் எதுவும் அனுமதி கிடையாது. (கேரளா) குமுளியிலிருந்து ஜீப் மட்டுமே அனுமதி. அதுவும் அனுமதி பெற்ற ஜீப் மட்டுமே. தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கம்பம் சோ. பஞ்சுராஜா எழுதிய "தேனி மாவட்ட வரலாறு" மற்றும் " வைகை கரை வரலாற்று சுவடுகள்" நூல்களில் "மங்கல தேவி கண்ணகி கோட்டம்" பற்றிய பற்பல அரிய தகவல்களை தெளிவாக கூறியுள்ளார். அந்த நூல் கண்ணகி ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் அழிந்து போகாமல் கோவிலைக் காப்பாற்ற இரண்டு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மங்கலதேவி கண்ணகி பக்தர்களும் தமிழ் மேல் பற்றுடைய ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர். மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் 30,000 பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகின்றனர். இந்த மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. தொடர்புக்கு. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை கம்பம் - கூடலூர். தொடர்பு எண்கள். 94434 26715, 98425 55575, 90470 26716

எது உண்மையான கண்ணகி கோவில்? | இரா.மன்னர் மன்னன் | பேசு தமிழா பேசு

222523
8286
1108
00:34:28
22.04.2022

#MannarMannan #KannagiKovil #PesuTamizhaPesu Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: 🤍 Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones. Womens Day Special Price : 599/- only Gpay to 9962998736 and confirm your order. Or you can send the amount to our account also. Account name : Dhrona Media Account Number: 510909010017260 Branch : Chennai chitlapakkam Bank: City Union Bank IFSC code: CIUB0000295 For enquiries: +917010620873 E- Mail: dhronamedia🤍gmail.com Twitter: 🤍 Instagram: 🤍 For Advertising: +91 7904179896

Mangala Devi kannagi temple I kannaki Kovil I மங்கலதேவி கண்ணகி கோவில் I reporter prakash

987
21
12
00:05:48
03.12.2021

தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி என்னும் இடத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கண்ணகி கோவில். கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்தது கொன்றுவிட்டதறிந்து கண்ணகி கோபத்துடன் பாண்டியன் மன்னனின் அரசவையில் அவன் செய்த தவறை உணர்த்தி தவறாக நீதி வழங்கிய மதுரைமா நகரம் தீப்பற்றி எரியட்டும் என்று சாபமிட்டு மதுரையை எரித்து விட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் என்னும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது இந்த இடத்தில்தான் கண்ணகி கோவில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர் இந்த கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு கேரள மாநில அரசுகளை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

மதுரை செல்லத்தம்மன் - கண்ணகி கோயில் சிறப்புகள் | இன்று ஒரு கோயில்

4302
86
5
00:02:15
17.09.2018

மதுரை செல்லத்தம்மன் - கண்ணகி கோயில் சிறப்புகள் | இன்று ஒரு கோயில் Subscribe : 🤍 Facebook: 🤍 Twitter: 🤍 Website: 🤍 News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

கண்ணகி கோயில் சித்திரை திருவிழா 2022 தேதி|| Kannagi temple festival 2022

341
5
0
00:01:22
02.04.2022

தேனி மாவட்டம் வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா 2022 ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி #கண்ணகிகோவில் #Kannagitemple #ANBINAANMEEGAM

kannagi kovil | கண்ணகி கோயில் | channel art india

17144
134
3
00:03:26
25.07.2015

யாணன் எழுதிய நூல்கள்: பாவ புண்ணியக் கணக்குகள், (விலை-120/-) சாபம் மரணம் அமானுஷ்யம்,(விலை-130/-) பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு,(விலை-130/-) சந்தித்ததும் சிந்தித்ததும்,(விலை-130/-) மேற்கண்ட நூல்கள் வாங்க 9840974053, 8072486575 #yaanan, #kannagi, #kannaki,

கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழா - பாஜகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

2093
18
4
00:00:28
16.04.2022

கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழா - பாஜகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு #KannagiTemple #Theni #BJP கண்ணகி கோயில் சித்திரை பெளர்ணமி விழாவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பளியன்குடி மலையடிவாரத்தில் உள்ள கண்ணகி கோயிலில் பாஜகவின் மாநில விவசாய அணித்தலைவர் நாகராஜ் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கேரள அரசின் தலையீடு இன்றி இனி வரும் காலங்களில் கண்ணகி கோயில் விழாக்களைக் கொண்டாட விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கி, பக்தர்களிடம் கையெழுத்து பெற தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. Uploaded On 16/04/2022 SUBSCRIBE to get the latest news updates : 🤍 Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : 🤍 Like & Follow us on FaceBook - 🤍 Follow us on Twitter - 🤍 Follow us on Instagram - 🤍 *ThanthiTV YouTube PLAYLIST* Today Headline News : 🤍 Thanthi TV - Online Exclusive Videos : 🤍 Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : 🤍 மாவட்ட செய்திகள் | TN District News : 🤍 Crime News : 🤍 Cinema Updates :🤍 Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is 🤍 and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback🤍dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

மங்கல தேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா |Mangala Devi Kannagi Temple | chithirai thiruvizha

259
9
1
00:05:37
17.04.2022

#KannagiTemple #tamilnews #tntemple #gudalur #Keelagudalur #MangalaDeviKannagiTemple #மங்கலதேவிகண்ணகிகோவில் #கண்ணகிகோவில் #Chitrapournami #AmmanTemple #aanmigamTamil #opentalkTamil #TamilNadu #Templenews #amman #MangalaDeviTemple #Keralaborder #TamilNaduborderTemple #TamilNaduborder #Thenidistrictnews #Thenigudalur #kambam #Thenikambam #kumily #Madurai #boombukhar #silapathigaram #siruvatsur #MaduraikaliammanTemple #kannaki #aanmigam #famoustempleTamilnadu #chithiraithiruvila #KingSharonsenguttuvan #Tamiltemple #Hindutemple #தமிழ்நாடு #தேனி #தேனிகூடலூர் #தேனிகம்பம் #கண்ணகி #மதுரை #சிலப்பதிகாரம் #பூம்புகார் #கேரளாஎல்லை #தமிழகஎல்லை #சித்ராபௌர்ணமி #சித்திரைதிருவிழா #பாஜக #tnbjp #பிஜேபி #BjpAnnamalai #TamilNaduBJP #chithiraithiruvizha தேனி: 16-04-2022 தேனி மாவட்டம் கூடலூருக்கு அருகே உள்ள வண்ணாத்திப்பாறை மலையில் மங்கல தேவி கண்ணகி கோவில் உள்ளது. இதற்காக பளியங்குடியில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். அல்லது கேரள மாநிலம் குமுளியில் இருந்து தேக்கடி, கொக்கரக்கண்டம் உள்ளிட்ட பெரியார் புலிகள் காப்பக வனப்பாதை வழியாக ஜீப்பில் சுமார் 16 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். ‌ ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி அன்று தமிழக- கேரள பக்தர்கள் இணைந்து கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடுவது வழக்கம்.  சித்ரா பௌணமியை முன்னிட்டு தமிழக கேரள எல்லையையில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில்  தமிழக வன எல்லையில் மன்னன் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட 2000 ஆண்டு பழமையான மங்கலதேவி கண்ணகி கோயில் முழுநிலவு விழா ஏப்ரல் 4ம் தேதி கூடலூர் அருகே பளியன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இன்று (16-04-2022) தமிழக கேரள பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் பனியன் குடியில் இருந்து 6.6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோயிலுக்கு வனப்பாதை வழியாக ஏராளமான தமிழகத்தை சேர்ந்த கண்ணகி பக்தர்கள் நடந்து சென்றனர். வனத்துறையினரின் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்ட பக்தர்களுக்கு. தேசிய செட்டியார் அமைப்பினர் சார்பாக 5 லிட்டர் குடிதண்ணீரும், இந்து அமைப்பினர் சார்பாக விதைபந்தும் வழங்கப்பட்டது. மங்கலதேவி கண்ணகி கோயில் அமையப்பெற்றுள்ள விண்னேற்றி பாறையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் 50.000திற்கும் மேற்பட்ட தமிழக. கேரள பக்தர்கள் குவிந்ததால் மலை முழுவதும் பக்தர்கள் நிறைந்து காணப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகியையும் சிவபெருமான் விநாயகரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வணங்கினர். கண்ணகி அறக்கட்டளை சார்பாக 25,000 பக்தர்களுக்கு அன்னதானமாக தக்காளி பிரியாணியும், சர்க்கரை பொங்கல், அவல் பிரசாதம். வலை, மஞ்சள் குங்குமம் வழங்கப்பட்டது. திருமண தடை நீங்கவும், குழந்தை வரம்பெறவும் ஏராளமான பெண்கள் மண்சோறு உண்டு நேர்த்திகடன் செலுத்தினர். இருமாநிலத்தின் சார்பில். பக்தர்களின் வசதிக்காக. குடிநீர்வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. #மங்கல தேவி கண்ணகி கோவில் #தமிழக-கேரள எல்லையில் கண்ணகி கோயில் #மங்கல தேவி கண்ணகி கோவில் #சித்ராபவுர்ணமிவிழா

மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கண்ணகி கோவில் | Chellathamman Temple Madurai

2274
53
11
00:01:55
18.08.2020

மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கண்ணகி கோவில் Chellathamman Temple Madurai Sri Chellathamman,Kannagi Temple in Simmakal,Madurai. It is build at the place where Kannagi stayed in Madurai and also this temple was build as a tribute to Kannagi. Goddess Parvati is praised as Chellathamman & she appears in a posture as killing a demon & holding flower in hand. Devotees pray here to reduce anger and for wedding boon and good married life. செல்லத்தம்மன் - கண்ணகி கோயில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி. மீ., தொலைவில் சிம்மக்கல் பகுதியில், வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ளது. செல்லத்தம்மன் மணி, அரிவாள், கத்தி, சூலாயுதம், கபாலம், தவலாம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் அபய வரத எட்டுக் கரங்களுடன் அமர்ந்த நிலையில் தனது வலது காலை மடக்கி, இடது காலில் அரக்கனை தலையில் மிதித்த நிலையில் உள்ளாள். கையில் கொன்றை மலர் வைத்திருக்கிறாள் தேவி செல்லத்தம்மன். செல்லத்தம்மனுக்கு பூஜைகள் நடத்தி முடித்த பின், கண்ணகிக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. Subscribe Mathura Pictures For Madurai Thiruvizha Video Updates. Mathura Pictures 🤍 Follow Us On Instagram 🤍 #KannagiTemple #Chellathamman #GoddessParvati

மங்கலதேவி கண்ணகி கோவில் கொடியேற்றும் விழா/2018

756
13
2
00:02:45
19.04.2018

18.04.2018 பளியங்குடி/கம்பம்- கூடலூர்,

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செல்லக்கூடிய மங்கலதேவி கண்ணகி கோவில் |Mangala Devi Kannagi Temple |2022

134
4
2
00:08:37
17.04.2022

தமிழக - கேரளா எல்லையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதி பளியங்குடி எனும் இடத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது இந்த மங்களா தேவி கண்ணகி கோயில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயில் கேரள மாநிலத்தின் கட்டுப்பட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பெளர்ணமி அன்று மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாக காணலாம். தல வரலாறு கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதறிந்து கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலதேவி கண்ணகி கோயில் இருக்கிறது. மதுரை மாநகருக்குத் தனது கணவனுடன் கண்ணகி கிழக்கு வாயில் வழியாக நுழைந்தாள். அதன் பின்னர், தனது கணவனை இழந்த கண்ணகி பாண்டியனையும், மதுரையையும் அழித்துவிட்டு மிகுந்த வெறுப்புணர்வுடன் மதுரையின் மேற்கு வாயில் வழியாக மனமுடைந்த நிலையில் தன்னந்தனியாய் மாமதுரையை விட்டுப் புறப்படுகிறாள். (சிலம்பு 53:183) அதன் பின்னர் வையை ஆற்றின் தென் கரையைப் பற்றி மேற்கு நோக்கி நடக்கிறாள் (சிலம்பு 23:185). அவ்வாறு நடந்தவள் வையை ஆறு பரவிப்பாயும் இடமாகிய சுருளிமலைத் தாழ்வாரம் தொடராம் நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து ஏறி வந்து (சிலம்பு 23:190), மலை மீது இருந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் மூங்கில் புதர்கள் அடர்ந்த வேங்கைக் கானலில் வந்து நின்று (சிலம்பு 23:191) தெய்வமாகிறாள் (சிலம்பு 24:3). இத்தகையக் காட்சியினைக் குன்றக் குறவர்கள் நேரில் கண்டு அவளைத் தெய்வமாகப் போற்றினர் (சிலம்பு 24: 14, 15). குன்றக் குறவர்கள் இக்காட்சியினை மலைவளம் காண்பதற்காக வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் கூறினர். மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் குன்றக் குறவர்கள் கூறியதைத் தாமும் கண்டதாகக் கூறினார். அதனைக் கேட்ட சேரன் செங்குட்டுவனும் அவன் மனைவியும் கண்ணகிக்குக் கோயில் கட்டத் தீர்மானிக்கின்றனர். அதற்காக இமயமலை சென்று அங்கிருந்து கல்லெடுத்து வந்து இக்கோயிலை அமைத்தான். மங்கலதேவி பெயர்க்காரணம் சுமங்கலி பெண்ணானவள் கணவனை இழந்தவுடன் அமங்கலியாகிறாள். அப்படியாயின் கண்ணகி எங்ஙனம் மங்கலதேவியாவாள்? என்கிற வினா அனைவரிடமும் எழும். கணவனை இழந்து கணவன் மீது சுமத்தப்பெற்ற பழியை நீக்கி மதுரையை எரித்துவிட்டு வந்த கண்ணகியைக் கோவலன் மங்கல மடந்தையாக்குகிறான். அவ்வாறு கோவலனால் மீண்டும் மங்கல மடந்தையாக்கப்பெற்று விண்ணுலகெய்திய கண்ணகியே மங்கலம் தரும் மங்கலதேவியாக அனைத்து மக்களாலும் வழிபடப்பட்டுவருகிறாள். விண்ணுலகிலிருந்து பூப்பல்லக்கில் தேவர்களுடன் வந்த கோவலன் கண்ணகிக்கு மங்கலநாண் அணிவித்து விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றதால் கண்ணகியை மக்கள் மங்கலதேவி என்று அழைக்கிறார்கள். [3] துர்க்கையம்மன் கோயில் இக்கோயில் வளாகத்தினுள் கேரள மக்கள் வழிபடும் துர்க்கையம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகள் நடத்துகின்றனர். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இக்கோயிலில் வழிபட்டுச் செல்கின்றனர். எல்லைப் பிரச்சனை தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது. இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது. கண்ணகி கோயில் விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை. #kannagi #mangaladevikannagitemple #theni #tamilnadu #kerala

மதுரையில் இருக்கும் கண்ணகி வாழ்ந்த வீடு! | Kannagi history in tamil

290180
6164
230
00:03:55
23.03.2021

மதுரை அருகே சிதைந்த நிலையில் இருக்கும் கண்ணகி வாழ்ந்த வீடு! Subscribe - 🤍 .. We will work harder to generate better content. Thank you for your support. Join Telegram: 🤍 Visit our website for more videos: 🤍 Facebook: 🤍 Insta: 🤍 Twitter: 🤍 Youtube: 🤍 Sharechat : 🤍 * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. -This video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for teaching purposes. -It is not transformative in nature. -We only used bits and pieces of videos to get the point across where necessary.

மங்கலதேவி கண்ணகி கோயில் Chithra Pournami 2022 சித்திரை முழுநிலவு விழா Mangaladevi Kannaki Kovil

490
28
6
00:04:42
17.04.2022

Mangaladevi Kannaki Kovil Chithra Pournami 2022 மங்கலதேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மங்கலதேவி கண்ணகி கோயில் கோவில் போவதற்கு பஸ், கார், வேன் எதுவும் அனுமதி கிடையாது. (கேரளா) குமுளியிலிருந்து ஜீப் மட்டுமே அனுமதி. அதுவும் அனுமதி பெற்ற ஜீப் மட்டுமே. தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கம்பம் சோ. பஞ்சுராஜா எழுதிய "தேனி மாவட்ட வரலாறு" மற்றும் " வைகை கரை வரலாற்று சுவடுகள்" நூல்களில் "மங்கல தேவி கண்ணகி கோட்டம்" பற்றிய பற்பல அரிய தகவல்களை தெளிவாக கூறியுள்ளார். அந்த நூல் கண்ணகி ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் அழிந்து போகாமல் கோவிலைக் காப்பாற்ற இரண்டு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மங்கலதேவி கண்ணகி பக்தர்களும் தமிழ் மேல் பற்றுடைய ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர். மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் 30,000 பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகின்றனர். இந்த மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. தொடர்புக்கு. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை கம்பம் - கூடலூர். தொடர்பு எண்கள். 94434 26715, 98425 55575, 90470 26716

kannaki temple jeep trip|மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு ஜீப்பில் திரில் பயணம்|| #சித்திரைதிருவிழா

540
24
4
00:02:40
16.04.2022

#கண்ணகி #chettiar #செட்டியார் #சித்திரை #chettiartv #chettiar_history #chettiyar #chettiyarvamsam #temple #kovalan #kovalanmadhavi #kovalanmathavi #kannakisilampu #kannakiamman #kannakistory #kannakisilampu #kannaki #kannakianklet #சிலம்பு #மதுரை

மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா ஏற்பாடு | Theni | Kannagi Temple Festival

516
23
0
00:01:55
24.03.2022

#Theni #KannagiTemple #Festival மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா ஏற்பாடு | Theni | Kannagi Temple Festival #JayaPlus television is one among the foremost runner in Tamil News and media fields. Jaya plus comes under the whole brand of Jaya TV which includes four main stream channels. Jaya Plus live streams all major political happenings and current updates on a 24/7 basis daily. We cover recent updates of all genres like politics, media, movies, magazines with a policy of all under one roof. Apart from news we have talk shows and infotainment programmes like Kelvigal Aayiram. Facebook - 🤍 Twitter - 🤍 InstaGram - 🤍 Website - 🤍 Program Playlists : Kelvigal Aayiram - 🤍 Jaya Plus Special Story - 🤍 Chinnamma News - 🤍 Makkal Manasu - 🤍

கண்ணகி கோவில் பளியன்குடி/kannaki kovil paliyankudi l Mk tamil

870
28
9
00:03:54
21.07.2022

Join to paid membership & Get More Benefits 🤍 கண்ணகி கோவில் பளியன்குடி/kannaki kovil paliyankudi l Mk tamil #Mktamil ➤ Copyright Notice ☛ This video and our youtube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine under section 107 of the U.S. Copyright Act. If you have any concerns about this video or our position on the fair use defense, please write to us at paranicreations🤍gmail.com so we can discuss amicably. Thank you

சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் | கண்ணகி கோவில் | #simmakkal chellathamman and kannagi temple

260
21
0
00:19:51
24.07.2022

#India #இந்தியா #Tamilnadu #தமிழ்நாடு #Madurai #மதுரை #Simmakkal #சிம்மக்கல் #Chellathamman #செல்லத்தம்மன் #Kannagi_Temple #கண்ணகி_கோவில் #Madurai_Temple_city #கோவில்_நகரம் #தூங்கா_நகரம் #durgai_amman #துர்கை_அம்மன் #Amman_temple #அம்மன்_சன்னதி #Meenakshi_Amman_temple #மீனாட்சி_அம்மன் #Naga_Nathar #காப்பிய_தலைவி #காவிய_தலைவி #Pandiyargal #பாண்டியமன்னன் #பாண்டியநாடு #நாகநாதர் #பழமையான_கோவில்

தேனி -  கண்ணகி கோவிலில் "சித்திரை முழுநிலவு விழா | செய்தித் துளிகள் | PuthuyugamTV

342
1
0
00:00:46
16.04.2022

#புதுயுகம் #புதுயுகம்செய்திகள் #தேனி #கண்ணகி #கோவில் #சித்திரை #முழுநிலவு #puthuyugam #puthyugamNews #puthuyugamTV #Theni #Kannagi #Temple #Chaitra தேனி -  கண்ணகி கோவிலில் "சித்திரை முழுநிலவு விழா | செய்தித் துளிகள் | PuthuyugamTV Puthuyugam News, Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on PuthuyugamTV, Agriculture SUBSCRIBE US | 🤍 Click Here to Watch More | Natchathira Jannal | 🤍 Rusikkalam Vanga | 🤍 Alayangal Arputhangal | 🤍 Anmeega Thagaval | 🤍 First Frame | 🤍 Connect With Us: 🤍 🤍 🤍

Vattrappalai Kannaki Amman Kovil | வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில்

3154
80
28
00:11:33
11.05.2021

Vattrappalai Kannaki Amman Kovil | வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் Varappalai Kannaki Amman Temple is a Kannaki  Amman temple located in the village of Varappalai  in the Mullaitivu  district of the northern Vanni  mainland of Sri Lanka  . Mulliyawalai  , tannirurru  the villages kontullatotu ayarkiramankalakak nantikkatalum, vayalvelikalum, palaimarac Grove, surrounded by lush green surroundings is located in the temple. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின்  வடபகுதியான வன்னிப்  பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் வற்றாப்பளை  என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கண்ணகி  அம்மன் ஆலயமாகும். முள்ளியவளை, தண்ணீருக்கு  ஆகிய கிராமங்களை அயற்கிராமங்களாகக் கொண்டுள்ளதோடு நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. #Mullaithevu #Vattrappalai_Kannaki_Amman_Kovil #வற்றாப்பளை_கண்ணகி_அம்மன்_கோவில் #TAMIL #INTAMIL #TAMILVLOG #SRILANKANVLOG

Назад
Что ищут прямо сейчас на
கண்ணகி கோவில் laxmi ghimire DESCARGAR WINRAR Amar Noorie Infosys Analysis рогава эксклюзивный вокал alejo igoa настоящая кукла вуду ANH HUNG CHOI LO desi bhajan Bangladesh vs India Formula1 realme voice changer free fire responsive carousel Триагрутрика coldplay supercell all siren heads gdp explained